பூ. சுப்பிரமணியம்
From Tamil Wiki
பூ. சுப்பிரமணியம் (முனைவர் பூ. சுப்பிரமணியம்; பேராசிரியர் பூ. சுப்பிரமணியம்) (பிறப்பு: ஜூலை 02, 1927) எழுத்தாளர்; பதிப்பாசிரியர்; சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் காப்பாட்சியராகவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு அலுவலராகவும் பணியாற்றினார்..பல்வேறு ஏட்டுச் சுவடிகளை நூல்களாகப் பதிப்பித்தார். பல மாணவர்களுக்கு சுவடியியல் பயிற்சி அளித்தார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.