பத்தாங் மலாக்கா தோட்டத்தமிழ்ப்பள்ளி
பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி மலாக்கா மாநிலத்தில் அமைந்திருக்கும் தமிழ்ப்பள்ளியாகும். பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி மலேசியக் கல்வியமைச்சின் பகுதி உதவியைப் பெறும் தமிழ்ப்பள்ளியாகும். பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளியின் மலேசியக்கல்வியமைச்சின் பதிவெண் MBD1051.
பள்ளி வரலாறு
பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி 1927-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளியின் கட்டடம் அமைந்திருக்கும் நிலத்தை தோர் லி தோட்ட நிர்வாகம் வழங்கியது.
பள்ளிக் கட்டட வரலாறு
பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளியின் தொடக்கக்காலக் கட்டடம் அரசின் பள்ளிக்கட்டட வரைமுறையை ஒட்டி எழுப்பப்படவில்லை. 1990-ம் ஆண்டு பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பெற்ற 5000 வெள்ளி நன்கொடையைக் கொண்டு பள்ளிக் கட்டடம் சீரமைக்கப்பட்டது. 2006-ம் ஆண்டு பள்ளிப் பெற்றோர் ஆசிரயர் சங்கத்தின் முயற்சியால் அரசிடமிருந்து கிடைக்கப்பட்ட 5 லட்ச வெள்ளி நிதியுதவியைக் கொண்டு பள்ளிக்கான புதியக் கட்டடம் எழுப்பப்பட்டது. பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடம் இரண்டு முதன்மைக் கட்டடங்களைக் கொண்டது.
பள்ளி முகவரி
Sekolah Jenis Kebangsaan (T) Batang Melaka
Batang Melaka
77500, Selandar
Melaka, Malaysia
உசாத்துணை
- பள்ளி இதழ், 2024
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

