standardised

ஜனாபிமானி

From Tamil Wiki
Revision as of 18:19, 14 April 2022 by Tamizhkalai (talk | contribs)
ஜனாபிமானி

ஜனாபிமானி ( 1908) சென்னையில் இருந்து வெளிவந்த அரசியல் மாத இதழ்.

வெளியீடு

1908- ல் தொடங்கிய ஜனாபிமானி ஜி.ஏ.வைத்தியநாதன் என்பவரால் நடத்தப்பட்டது.கல்வி, ஆன்மீகம், நாட்டுநடப்பு, வணிகம், பொதுக்குறிப்பு என பலதரப்பட்ட சமகாலச் செய்திகளை அளித்தது

உசாத்துணை

https://www.thamizham.net/ithazh/oldmag/om/om004-u8.htm



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.