கல்லாடம்
From Tamil Wiki
கல்லாடம் சைவ நெறிநூல். கல்லாடனார் இயற்றியது. இதன் காலம் பொயு11முதல் 13 வரை இருக்கலாம் என கருதப்படுகிறது. கல்லாடர் (பொயு 11-12 ஆம் நூற்றாண்டு) இதன் ஆசிரியர்.
நூல்அமைப்பு
இந்நூல் 102 ஆசிரியப் பாக்கள் கொண்டது. இவற்றில் இரண்டு பாடல்கள் பாயிரம். நூல்பகுதி 100 பாடல்களால் ஆனது.
ஆசிரியர்
இந்நூலின் ஆசிரியர் கல்லாடனார். ஆறு கல்லாடனார்கள் உள்ளனர். இவர் பொயு 11-12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் கல்லாடர் (பொயு 11-12 ஆம் நூற்றாண்டு)
உசாத்துணை
- https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2k0te#book1/
- கல்லாடம் முழுமை (விக்கி)
- கல்லாடம் சொல்லும் வாழ்க்கைநெறி
- கல்லாடம் மூலம் சைவம் இணையதளம்
- கல்லாடம் மூலம் ஆர்க்கைவ்ஸ் இணையதளம்
- கல்லாடம்- தினமணி கட்டுரை
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.