first review completed

ஜிங்லி

From Tamil Wiki
Revision as of 20:51, 18 March 2022 by Logamadevi (talk | contribs)
ஜிங்லி

ஜிங்லி (1947-1952) குமுதம் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சிறுவர் இதழ். சென்னை சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து வெளிவந்தது. ரா.கி.ரங்கராஜன் இதன் ஆசிரியராக இருந்தார்.

அமைப்பு

தமிழில் வெளிவந்த தொடக்க காலக் குழந்தைகளுக்கான வார இதழ் இது. தனியிதழ் 2 அணா. ரா.கி.ரங்கராஜன் இவ்விதழின் ஆசிரியராக இருந்தார்.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.