being created

நரன்

From Tamil Wiki
Revision as of 14:45, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
நரன்

நரன் (பிறப்பு: 1981) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர். பதிப்பாளர், இதழாசிரியர்.

பிறப்பு, கல்வி

நரன் விருதுநகரில் பிறந்தார். வணிகத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ஊடகத்துறையில் பணியாற்றுகிறார்.

அமைப்புச் செயல்பாடுகள்

நரன் சால்ட் பதிப்பகத்தின் நிறூவனர். `361 டிகிரி' இதழின் ஆசிரியராக

இலக்கிய வாழ்க்கை

2002 முதல் சிற்றிதழ்களில் எழுதி வருகிறார். மூன்று கவிதைத் தொகுப்புகளும், இரு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. நரனின் முதல் கவிதைத் தொகுப்பு “உப்பு நீர் முதலை” என்ற 2010-ல் காலச்சுவடு பதிப்பாக வெளியானது. விகடனில் ’வேட்டை நாய்கள்’ என்ற தொடரை எழுதிவருகிறார்.

விருதுகள்

  • சிறந்த சிறுகதைஅக்ளுக்கான விகடன் விருது
  • வாசகசாலை விருது, சுஜாதா விருது
  • எழுத்தாளர் க.சி.சிவக்குமார் நினைவு விருது

நூல்கள்

கவிதைத் தொகுப்பு
  • உப்பு நீர் முதலை
  • ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்
  • லாகிரி
  • மிளகு பருத்தி மற்றும் யானைகள்
சிறுகதைகள்
  • கேசம்
  • சரீரம்
  • பராரி (ஏழு கடல், ஏழு மலை)

இணைப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.