being created

விகடன் தடம்

From Tamil Wiki
Revision as of 00:20, 6 March 2024 by ASN (talk | contribs) (Created page with "விகடன் தடம் (2016) விகடன் குழுமத்திலிருந்து வெளியான இலக்கிய இதழ். கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, நூல் விமர்சனம், இலக்கியத் தொடர்கள், நேர்காணல்கள் எனப் பல இலக்கிய அம்சங்களோ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

விகடன் தடம் (2016) விகடன் குழுமத்திலிருந்து வெளியான இலக்கிய இதழ். கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, நூல் விமர்சனம், இலக்கியத் தொடர்கள், நேர்காணல்கள் எனப் பல இலக்கிய அம்சங்களோடு வெளியானது. வாசக ஆதரவின்மை காரணமாக 2019-ல் நின்றது.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.