கௌதமி கோபிதாஸ்
From Tamil Wiki
கௌதமி கோபிதாஸ் (பிறப்பு: செப்டம்பர் 7, 1991)
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணம் தையிட்டியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை இராஜசூரியர்; தாய் பராசக்தி. ஆரம்பக் கல்வித் தொடக்கம் உயர்கல்வி வரை தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியில் கற்றார். யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைமாணி பட்டதாரியாவார். 12 வயதில் எழுத்துத்துறைக்கு பிரவேசித்த எழுத்தாளார் கவிதை, கட்டுரை, சிறுவர் கவிதை, சிறுவர் பாடல்கள் எழுதுவதென பன்முகத் திறமைகளைக் கொண்டவர். இவரின் ஆக்கங்கள் அனுராதபுரம் தமிழ் மகாவித்தியாலயத்தின் விவேகானந்தா சஞ்சிகையிலும் மகாஜனா கல்லூரியின் மகாஜனா சஞ்சிகையிலும் வெளிவந்துள்ளன.
தனிவாழ்க்கை
இலக்கிய வாழ்க்கை
விருதுகள்
நூல் பட்டியல்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.