கதைக்கோவை – தொகுதி 3

From Tamil Wiki
Revision as of 23:54, 7 January 2024 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கதைகோவை: தொகுதி-3

கதைக்கோவை – தொகுதி – 3, 1940-களில் அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்ட சிறுகதைகளின் தொகுப்பு. இத்தொகுப்பு, பிற நான்கு தொகுதிகளுடன் இணைந்த புதிய பதிப்பாக, ஐந்து தொகுதிகள் கொண்ட ஆறு நூல்களாக, 2019-ல் அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

கதைக்கோவை – தொகுதி 3

கதைக்கோவையின் மூன்றாவது தொகுதி, 60 எழுத்தாளர்களின் 60 சிறுகதைகளுடன் 1940-களில், முதல் பதிப்பாக வெளிவந்தது. கதைக்கோவையின் பிற தொகுதிகள் 1946 வரை வெளிவந்தன. 70 ஆண்டுகளுக்குப் பின், 2019-ல், கதைக்கோவையின் ஐந்து தொகுதிகளும், புதிய மீள் பதிப்பாக, ஆறு நூல்களாக அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டன.

கதைக்கோவை – மூன்றாவது தொகுதி

’கதைக்கோவை’யின் மூன்றாவது தொகுதி, 60 எழுத்தாளர்களின் 60 சிறுகதைகளுடன் வெளியானது.