ஆரம்பாசிரியன்
ஆரம்பாசிரியன் (1924) ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட மாத இதழ்.
வெளியீடு
சென்னை மாகாண ஆரம்ப ஆசிரியர் சங்கத்தின் சார்பாக யெம்.கே.சுந்தரவரதாச்சாரியார் பி.ஏ.எல்.டி ஆசிரியராக இருந்து வெளியிட்டது. ஒப்பற்ற ஓர் ஆசிரியர், குழந்தைகளுக்காக நாம் வாழ்வோம், இயற்கையறிவுப் பாடம், கைப்பழக்கத்திற்காக வேலைகளின் பாடத்திட்டம், அற்புதச்செய்திகள், சங்கச் செய்திகள் எனத் தொடக்கக் கல்வி தொடர்பான செய்திகளை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் வைத்து அதன்வழி கல்வி தொடர்பான பல நூல்களையும் இந்த இதழ் வெளியிட்டுள்ளது
உசாத்துணை
https://www.thamizham.net/ithazh/oldmag/om/om024-u8.htm
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.