இலக்கிய மாமணி விருது

From Tamil Wiki
Revision as of 00:16, 8 December 2023 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

இலக்கிய மாமணி விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் வளம் சேர்க்கும் வகையில் பல்வேறு படைப்புகளைப் படைத்துவரும் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று எழுத்தாளர்களுக்கு, 2021 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.