அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது

From Tamil Wiki
Revision as of 23:52, 7 December 2023 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. வள்ளலார் நெறியில் நின்று சமரச நெறிகளால் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு, 2020 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.