கோமாளி
From Tamil Wiki
கோமாளி (1952) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். (பார்க்க சிறுவர் இதழ்கள் )
வெளியீடு
சென்னையிலிருந்து திருநாவுக்கரசு வெளியிட்ட சிறுவர் இதழ். இதழில் ராஜன் எழுதிய மர்ம மாளிகை என்கிற சிறுவர் தொடர் வெளிவந்தது, துணுக்குச் செய்திகள் உள்ளன நாவுக்கரசரைக் கேளுங்கள் என ஆசிரியரின் கேள்வி பதிலும் சிறுவர்களுக்கான ஒரு பக்கச் சிறுகதைகளும் உள்ளன.
உசாத்துணை
- தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் https://www.thamizham.net/
- https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.