ஜோகன்னா மீட்

From Tamil Wiki
Revision as of 00:15, 3 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "ஜோகன்னா செலஸ்டினா மீட் ( ) நாகர்கோயிலில் மதப்பணியாற்றிய லண்டன் மிஷன் அமைப்பின் ஊழியர். ரெவெரெண்ட் சார்ல்ஸ் மீட் டின் மனைவி. நாகர்கோயிலிலும் நெய்யூரிலும் பெண்களுக்கான கல்விநி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஜோகன்னா செலஸ்டினா மீட் ( ) நாகர்கோயிலில் மதப்பணியாற்றிய லண்டன் மிஷன் அமைப்பின் ஊழியர். ரெவெரெண்ட் சார்ல்ஸ் மீட் டின் மனைவி. நாகர்கோயிலிலும் நெய்யூரிலும் பெண்களுக்கான கல்விநிலையங்களை உருவாக்குவதிலும் பெண்களுக்கு கைத்தொழில் பயிற்றுவிப்பதிலும் பெரும் பணி ஆற்றியவர்.

பிறப்பு

ஜோகன்னா தஞ்சாவூரில் 1803ல் கிறிஸ்தோபர் ஹென்ரிச் ஹோர்ஸ்ட் (Christoph Heinrich Horst) மரியா மக்தலேன ஹோர்ஸ் (Maria Magdalena Horst0 இணையருக்கு பிறந்தார்.

1848 பிப்ரவரியில் மறைந்தார்