பிரபுத்தபாரதம்
From Tamil Wiki
பிரபுத்தபாரதம் (The Prabuddha Bharata) (1896-1898) சுவாமி விவேகானந்தரின் நவவேதாந்தக் கருத்துக்களை பரப்பும்பொருட்டு பி.ஆர்.ராஜம் ஐயரை ஆசிரியராகக் கொண்டு நடத்தப்பட்ட தத்துவ இதழ்.
தொடக்கம்
பி.ஆர். ராஜம் ஐயர் சாந்தானந்த சுவாமிகள் வழியாக வேதாந்த ஞானமரபில் ஆர்வமும் பயிற்சியும் கொண்டிருந்தார். அப்போது சென்னைக்கு வந்த சுவாமி விவேகானந்தருடன் அவருக்கு தொடர்பு உருவானது.
முடிவு
நோக்கம்
உள்ளடக்கம்
இலக்கிய இடம்
உசாத்துணை
- ராஜம் ஐயர் சரிதை- தமிழ் இணையநூலகம்
- பி.ஆர்.ராஜம் ஐயர் = தென்றல் இணைய இதழ்.
- தமிழகத்தில் ராமகிருஷ்ண இயக்கம் பெ.சு.மணி
