பகீரதன்
From Tamil Wiki
பகீரதன் (கே. மகாலிங்கம்) (டிசம்பர் 18, 1919 - பிப்ரவரி 7, 2001) எழுத்தாளர், இதழாளர், பத்திரிகை ஆசிரியர். சுதந்திரப் போராட்ட வீரர். கல்கி இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். ‘ஓம் சக்தி' இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார் ‘சத்திய கங்கை’ ஆன்மிக மாதமிருமுறை இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பொது வாசிப்புக்குரிய பல சிறுகதைகளை, புதினங்களை எழுதினார். ஆன்மிக நூல்களை, பயணக் கட்டுரை நூல்களை எழுதினார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.
பிறப்பு, கல்வி
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.