தேனிக்குடிக்கீரனார்
From Tamil Wiki
Revision as of 11:11, 6 September 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: {{ready for review}})
தேனிக்குடிக்கீரனார் கடைச்சங்க காலத்தமிழ்ப்புலவர். திருவவள்ளுவமாலையில் ஒரு வெண்பா பாடினார்.
வாழ்க்கைக் குறிப்பு
தொடித்தலை விழுத்தண்டினர் கடைச்சங்கத்தார் நாற்பத்தி ஒன்பது பேர்களில் ஒருவர். இவர் பாடிய வெண்பா ஒன்று திருவள்ளுவமாலையில் உள்ளது.
பாடல் நடை
- திருவள்ளுவமாலை வெண்பா
பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத
மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே - முப்பாலிற்
தெய்வத் திருவள் ஞவ்ர்செப் பியகுறளால்
வையத்து வாழ்வார் மனத்து.
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.