ஜனோபகாரி

From Tamil Wiki
Revision as of 20:21, 16 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|ஜனோபகாரி ஜனோபகாரி (1915) தமிழில் வெளிவந்த பொது அறிவு, செய்தி இதழ். == வெளியீடு == கல்வி, வணிகம், சிறுகதை, பயன்பாட்டுத் தொடர். அறிவியல் செய்திகள், தமிழ்ப் பாடல்கள், பொதுக்குறி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஜனோபகாரி

ஜனோபகாரி (1915) தமிழில் வெளிவந்த பொது அறிவு, செய்தி இதழ்.

வெளியீடு

கல்வி, வணிகம், சிறுகதை, பயன்பாட்டுத் தொடர். அறிவியல் செய்திகள், தமிழ்ப் பாடல்கள், பொதுக்குறிப்பு, புத்தக விமர்சனம் எனத் திரட்டித் தந்துள்ள இதழ்.

உசாத்துணை

https://www.thamizham.net/ithazh/oldmag/om/om012-u8.htm