வனவாசி ( மூலம் / மொழியாக்கம் ) விபூதிபூஷன் பந்தோபாத்யாய எழுதிய வங்காள நாவல். வங்கப்பெயர் ஆரண்யக். தமிழில் த.நா.குமாரசாமியால் வனவாசி என்ற பேரில் மொழியாக்கம் செய்யப்பட்டது. தமிழில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்திய படைப்புகளிலொன்று.
எழுத்து, வெளியீடு
கதைச்சுருக்கம்
விருதுகள்
இலக்கிய இடம்
உசாத்துணை