being created

தேசிகப் பிரபந்தம்

From Tamil Wiki
Revision as of 12:46, 5 August 2023 by Jayashree (talk | contribs) (Created page with "தேசிகப் பிரபந்தம் வேதாந்த தேசிகர் எழுதிய பிரபந்த நூல்களின் தொகுப்பு. தேசிகர் இயற்றிய அனைத்து தமிழ்ப் பாசுரங்களும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. == ஆசிரியர் == தேசிகப் பிரபந்தத்தி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தேசிகப் பிரபந்தம் வேதாந்த தேசிகர் எழுதிய பிரபந்த நூல்களின் தொகுப்பு. தேசிகர் இயற்றிய அனைத்து தமிழ்ப் பாசுரங்களும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்

தேசிகப் பிரபந்தத்திலுள்ள பாடல்களை இயற்றியவர் வேதாந்த தேசிகர். வைணவ ஆசார்யர். 'சுவாமி தேசிகன்', 'தூப்புல் நிகமாந்த தேசிகன்', 'தூப்புல் பிள்ளை', ‘உபய வேதாந்தாசாரியர்’, ‘சர்வ தந்திர சுதந்திரர்’ மற்றும் ‘வேதாந்த தேசிகன்’ என்னும் பெயர்களால் அழைக்கப்பட்டார். தமிழ், சமஸ்கிருதம், மணிப்பிரவாளம் என மூன்று மொழிகளிலும் 120-க்கு மேற்பட்ட நூல்களை எழுதினார்.

நூல் அமைப்பு

பாடல் நடை

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.