being created

கருணைப்பிராகச தேசிகர்

From Tamil Wiki
Revision as of 16:43, 1 August 2023 by Ramya (talk | contribs) (Created page with "கருணைப்பிராகச தேசிகர் (பொ.யு. நூற்றாண்டின் பிற்பகுதி) தமிழ்ப்புலவர். == வாழ்க்கைக் குறிப்பு == காஞ்சிபுரத்தில் வசித்த குமாரசுவாமி பண்டாரத்திற்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கருணைப்பிராகச தேசிகர் (பொ.யு. நூற்றாண்டின் பிற்பகுதி) தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

காஞ்சிபுரத்தில் வசித்த குமாரசுவாமி பண்டாரத்திற்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் சிவப்பிரகாச தேசிகர், வேலைய சுவாமிகள். வீரசைவமதத்தைச் சார்ந்தவர். இவர், திருநெல்வேலியிலுள்ள சிந்து பூந்துறை மடத்திலிருந்த வெள்ளியம்பலத் தம்பிரானிடம் பாடம் கற்றார்.

இவர் வீரசைவர் அணியும், லிங்கக்குறியின்பேரில் இஷ்டலிங்க அகவல் என்னும் ஒர் பாடலைப் பாடனார். காளத்தி மலையிலுள்ள சிவன்கோயிலின் மேல் காளத்தி புராணம் என்னும் பாடலைப் பாடினார்.

ஆயிற் "சின்னுட் பல்பிணி'யே மனுஷராகிய நமக்குச் சுதந்திர ஆஸ்தியா தலிற் தொடங்கியதை முடியாது பதினெட்டு வயசிலே தேகவியோக மாயினர். இவர் இறந்தபோது வருமாறு:

இலக்கிய வாழ்க்கை

பாடல் நடை

  • வேலைய சுவாமிகள் சொல்லிப் புலம்பிய பாடல்

ஆண்டதன லெனயொவ்வாய் வித்தையினிற்
றமையனிலு மதிக மென்ருற்
பூண்டவுல கதனிலுள்ளோர் புகல்வதுகேட்
டிருந்துமென்ன புதுமை தானே
காண்டகுகண் மணியேநல் லிளங்கருணைப்
பிரகாசக் காளாய் நீதான்
மாண்டனையென் றறிந்திருந்து முயிர்தரித்தேன்
யானுமிகு வன்னெஞ் சேனே

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.