விசாகப்பெருமாள் ஐயர்
From Tamil Wiki
விசாகப்பெருமாள் ஐயர்(பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) உரையாசிரியர்
வாழ்க்கைக் குறிப்பு
விசாகப்பெருமாள் ஐயர் திருத்தணிகையில் வீரசைவ சமயத்தாரான கந்தப்பையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர் சரவணப்பெருமாள் ஐயர்.இராமாநுச கவிராயரிடம் கல்வி கற்றார்.
இலக்கிய வாழ்க்கை
படைப்புகள்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.