சமணத் திருப்பதிகள்

From Tamil Wiki
Revision as of 20:12, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
சமணப்படுகை (கழுகுமலை)

தமிழ்நாட்டில் பொ.மு மூன்றாம் நூற்றாண்டின் துவக்ககால தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் மற்றும் பொ.பி. எட்டாம் நூற்றாண்டின் திருச்சி மலைக் கோட்டை கல்வெட்டுக்கள் மூலம் சமண வரலாற்றின் துவக்கத்தை அறியலாம். மறைந்துபோனவையும் மறையாமல் உள்ளவையுமான சமணக் கோயில்கள், ஊர்கள் தமிழகத்தில் உள்ளன. சில இடங்கள் சமணத்திருப்பதிகள் என அழைக்கப்படுகிறது.

தமிழகத்தின் சமணத் திருப்பதிகள்

சென்னை மாவட்டம்

  • மயிலாப்பூர்

செங்கற்பட்டு மாவட்டம்

  • உத்தரமேரூர்
  • ஆனந்தமங்கலம்
  • சிறுவாக்கம்
  • பெரிய காஞ்சிபுரம்
  • மாகறல்
  • ஆர்ப்பாக்கம்
  • விஷார்
  • குன்னத்தூதர்
  • கீரைப்பாக்கம்
  • திருப்பருத்திக்குன்றம்
  • புழல்
  • வில்லிவாக்கம்
  • பெருநகர்

வடஆர்க்காடு மாவட்டம்

  • கச்சூர்
  • நம்பாக்கம்
  • காவனூரு
  • குகைநல்லூர்
  • கோழமூபெருங்கங்கிர்
  • சென்னம்பட்டு
  • திருமணி
  • சேவூர்
  • திருமலை
  • விடால்
  • புனதாகை
  • திருவோத்தூர்
  • திருப்பனம்பூர்
  • பூண்டி
  • வள்ளிமலை
  • பஞ்சபாண்டவ மலை
  • பொன்னூர்
  • தேசூர்
  • தெள்ளாறு
  • திரக்கோல்
  • வெண்குன்றம்

தென்ஆர்க்காடு மாவட்டம்

  • கீழ்க்குப்பம்
  • திருவதிகை
  • திருப்பாதிரிப்புலியூர்
  • திண்டிவனம்
  • சிறுகடம்பூர்
  • மேல்சித்தாமூர்
  • தொண்டூர்
  • விழுப்புரம்
  • அரியாங்குப்பம்
  • பாவண்டூர்
  • திருநறுங்கொண்டை
  • ஒலக்கூர்
  • திருக்கோயிலூர்
  • தாதாபுரம்
  • வேலூர் (திண்டிவனம் தாலுகா)
  • பெருமண்டூர்
  • திட்டைக்குடி
  • கீழுர்
  • வேடூர்
  • செஞ்சி

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

  • உறையூர்
  • வெள்ளனூர்
  • பழநாகப்பள்ளி
  • அமுதமொழிப் பெரும்பள்ளி
  • அமண்குடி
  • பழைய சங்கடம்
  • சீயாலம்
  • குத்தாலம்
  • வீரப்பட்டி
  • ஜம்புகேஸ்வரம்
  • திருமலைவாடி
  • பெரியம்மா பாளையம்
  • அம்பாபுரம்
  • ஜயங்கொண்ட சோழபுரம்
  • வண்ணம்
  • லால்குடி
  • மகாதானபுரம்
  • சிவாயம்
  • சுண்டைக்காப்பாறை
  • வெட்டுவாந்தலை

புதுக்கோட்டை

  • அம்மா சத்திரம்
  • ஆளுருட்டி மலை
  • நாரத்தமலை
  • பள்ளிவயல்
  • சமணர்திடல்
  • சடையாபாறை
  • தேனிமலை
  • சித்தன்னவாசல்

தஞ்சாவூர் மாவட்டம்

  • திருவாரூர்
  • செந்தலை
  • திருத்துறைப்பூண்டி
  • திருநாகேச்சுரம்
  • திருப்புகலூர்
  • பழையாறை
  • மருத்துவக்குடி
  • திருவலஞ்சுழி
  • மன்னார்குடி
  • தீபங்குடி
  • அமண்குடி
  • கருந்திட்டைக் குடி
  • குகூர்

இராமநாதபுர மாவட்டம்

  • கோவிலங்குளம்
  • இருப்பைக்குடி
  • பிரான்மலை
  • இளையான் குடி
  • பள்ளி மடம்
  • அனுமந்தகுடி
  • திருக்களாக்குடி
  • தேவிபட்டினம்
  • கிடாரம்
  • கோவில்குளம்
  • குலசேகர நல்லூர்
  • மஞ்சியூர்
  • செலுவனூர்

மதுரை மாவட்டம்

  • யானைமலை
  • நாகமலை
  • இடபகிரி
  • பசுமலை
  • திருப்பரங்குன்றம்
  • சித்தர்மலை
  • சமணமலை

திருநெல்வேலி மாவட்டம்

  • எருவாடி
  • கொற்கை
  • அருகமங்கலம்
  • கழுகுமலை
  • வீரசிகாமணி
  • குளத்தூர்
  • மந்திகுளம்
  • முரம்பன்
  • நாகலாபுரம்
  • காயல்
  • சிறீவைகுண்டம்
  • வள்ளியூர்

கொங்குநாடு: சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்கள்

  • சேலம்
  • அதமன் கோட்டை
  • தர்மாபுரி (தகடூர்)
  • பஸ்தீபுரம்
  • பெருந்துறை
  • விசயமங்கலம்
  • ஆனைமலை
  • வெள்ளோடு
  • திங்களூர்
  • முடிகொண்டம்
  • திருமூர்த்திமலை
  • சீனாபுரம்
  • மேட்டுப்புத்தூர் (ஈரோடு)
  • மகாபலிபுரம்

உசாத்துணை

}

{{Finalised} }