ஏ.ஏகாம்பரநாதன்
From Tamil Wiki
ஏ.ஏகாம்பரநாதன் (1945 - செப்டெம்பர் 4, 2020) சமணத் தொல்லியல் தடங்களை விரிவாக பதிவுசெய்த ஆய்வாளர். சமணத்தலங்களுக்கு நேரில் சென்று கல்வெட்டுகளையும் சிலைகளையும் கணித்து நூல்களை எழுதியிருக்கிறார்.
சென்னை பல்கலையின் தொல்லியல் மற்றும் தொல்வரலாற்றுத்துறை தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்றார். சமணம் பற்றி 20 நூல்களையும் 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கிறார்.
மறைவு
ஏகாம்பரநாதன் செப்டெம்பர் 4, 2020-ல் சென்னையில் மறைந்தார்.
நூல்கள்
தமிழ்
- தொண்டைமண்டல சமணத்தலங்கள்
- ஸ்ரீ முனிகிரி கரந்தை திகம்பர ஜைன திருத்தல வரலாறு[1]
- கழுகுமலையும் சமணமும் - 1993
- சோழர் ஆட்சிக்காலத்தில் சமணத்தின் வளர்ச்சி - 2000
- திருநறுங்கொண்டை வரலாறு[2]
- தமிழகத்தில் சமணர் கல்வெட்டுக்கள் - 1987[3]
ஆங்கிலம்
- JAINA INSCRIPTIONS. IN TAMILNADU. (A TOPOGRAPHICAL LIST). Dr. A. EKAMBARANATHAN, M.A., Ph.D.
- Jainism in Tamilnadu: Art and Archaeologyby A. EKAMBARANATHAN
- Jaina Iconography in Tamilnadu, , A. Ekambaranathan, Shri Bharatvarshiya Digamber Jain (Tirtha Sanrakshini) Mahasabha
ஆய்வுக்கட்டுரைகள்
- Some Thoughts on the Identification of Jaina Images in Tamilnadu (Dec 11, 2010)[4]
- Tirthankar Images in Tamilnadu (Feb 07, 2011)[5]
- Donation of Books from Prof. Nagarajaiah Hampa (18.11.2021)
- Demarcating Sacred Space: The Jina Images at Kalugumalai (17.11.2021)
- History of Jainism ►Jainism in Tamil Nadu [2] (10.11.2021)
- List of Contributors (30.07.2015)
உசாத்துணை
இணைப்புகள்
- ↑ ஸ்ரீ முனிகிரி கரந்தை திகம்பர ஜைன திருத்தல வரலாறு | TamilDigitalLibrary.in
- ↑ திருநறுங்கொண்டை வரலாறு | TamilDigitalLibrary.in
- ↑ தமிழகத்தில் சமணர் கல்வெட்டுக்கள் - 1987 | TamilDigitalLibrary.in
- ↑ Some Thoughts on the Identification of Jaina Images in Tamilnadu @ HereNow4U
- ↑ Tirthankar Images in Tamilnadu @ HereNow4U
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.