under review

ஏ.ஏகாம்பரநாதன்

From Tamil Wiki
ஏகாம்பரநாதன்

ஏ.ஏகாம்பரநாதன் (1945-2020) சமணத் தொல்லியல் தடங்களை விரிவாக பதிவுசெய்த ஆய்வாளர். சமணத்தலங்களுக்கு நேரில் சென்று கல்வெட்டுகளையும் சிலைகளையும் கணித்து நூல்களை எழுதியிருக்கிறார்.

சென்னை பல்கலையின் தொல்லியல் மற்றும் தொல்வரலாற்றுத்துறை தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்றார். சமணம் பற்றி 20 நூல்களையும் 50க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கிறார்.

நூல்கள்

சமண கல்வெட்டுக்கள்
தமிழ்
ஆங்கிலம்
  • JAINA INSCRIPTIONS. IN TAMILNADU. (A TOPOGRAPHICAL LIST). Dr. A. EKAMBARANATHAN, M.A., Ph.D.
  • Jainism in Tamilnadu: Art and Archaeologyby A. EKAMBARANATHAN
  • Jaina Iconography in Tamilnadu, , A. Ekambaranathan, Shri Bharatvarshiya Digamber Jain (Tirtha Sanrakshini) Mahasabha

ஆய்வுக்கட்டுரைகள்

  • Some Thoughts on the Identification of Jaina Images in Tamilnadu  (11.12.2010)
  • Tirthankar Images in Tamilnadu (01.12.2021)
  • Donation of Books from Prof. Nagarajaiah Hampa (18.11.2021)
  • Demarcating Sacred Space: The Jina Images at Kalugumalai (17.11.2021)
  • Some Thoughts on the Identification of Jaina Images in Tamilnadu  (17.11.2021)
  • History of Jainism ►Jainism in Tamil Nadu [2] (10.11.2021)
  • List of Contributors (30.07.2015)
  • Some Thoughts on the Identification of Jaina Images in Tamilnadu (30.07.2015)

மறைவு

ஏகாம்பரநாதன் 4 செப்டெம்பர் 2020ல் சென்னையில் மறைந்தார்.

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.