being created

இந்திரன் (கவிஞர்)

From Tamil Wiki

இந்திரன் (இராசேந்திரன்; பிறப்பு: 1948) தமிழ்க்கவிஞர், கலை விமர்சகர். கவிஞர்,மொழிபெயர்ப்பாளர், ஓவியர்.

பிறப்பு, கல்வி

இராசேந்திரன் 1948-ல் பாண்டிச்சேரியில் பிறந்தார். தந்தை ஓவியர், டி.பி. ராய் சௌத்திரியிடம் பயிற்சி பெற்றவர். தாய் பாண்டிச்சேரியில் வாழ்ந்து பிரெஞ்சுக் குடி உரிமை பெற்றவர். சென்னை, கோபாலபுரம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். பச்சையப்பன் கல்லூரியில் வணகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பள்ளியில் படிக்கும்போதே நண்பர்களுடன் 'எலைட் இலக்கியக் கழகம்' (Elite literary group) நடத்தி. ஆங்கிலத்தில் கட்டுரைகள் வாசித்தார்.

தனி வாழ்க்கை

இராசேந்திரன் ஔரங்காபாத் இந்தியன் வங்கியில் பணியில் சேர்ந்தார். அஜந்தா,எல்லோரா குகைக்கோவிகளுக்குச் சென்று ஓவியங்கள் வரைந்தார். பிறகு மும்பைக்கு மாறிச் சென்றேன்.


இலக்கிய வாழ்க்கை

விருதுகள்

படைப்புகள்

உசாத்துணை

இந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை, valar.in

கவிஞர் இந்திரன் வலைத்தளம்

இணைப்புகள்

அடிக்குறிப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.