being created

து. ராமமூர்த்தி

From Tamil Wiki
Revision as of 12:01, 23 January 2023 by Ramya (talk | contribs)

து. ராமமூர்த்தி (1916-1999) நவீன தமிழ் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

து. ராமமூர்த்தி 1916இல் பிறந்தார். எழுத்தாளர் சரோஜா ராமமூர்த்தியை பல எதிர்ப்புகளை மீறி பதிவுத் திருமணம் செய்துகொண்டார். 'கணையாழியில் எழுதிய 'குடிசை' என்ற புதினம் து.ரா.வின் மகன் ஜெயபாரதியால் 1979-இல் திரைப்படமாக ஆக்கப்பட்டது.

இலக்கிய வாழ்க்கை

து. ராமமூர்த்தி 'அசோகா' என்ற இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார் து.ரா. "கழைக்கூத்தன்” சிறுகதை 'சக்தி' இதழில் 1943-இல் வெளிவந்தது.

விருதுகள்

மறைவு

நூல்கள்

நாவல்
சிறுகதைகள்

உசாத்துணை

  • 1940. து.ராமமூர்த்தி: பசுபதிவுகள்

இணைப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.