being created

சுழிகுளம்

From Tamil Wiki
Revision as of 11:06, 4 January 2023 by Tamizhkalai (talk | contribs)

சுழிகுளம் சித்திர கவிகளில் ஒரு வகை. குளத்தில்‌ எறியப்படும்‌ கல்‌ சுழிசுழியாய்‌ அலைகளைத்‌ தோற்றுவிப்பதைப்‌ போலச்‌ சுழி அமைப்பில்‌ வரையப்படும்‌ சித்திரம்‌ ஒன்றில்‌ உரிய முறையில்‌ எழுத்துகளைப்‌ பொருத்தி இயற்றப்பெறும்‌ செய்யுள்‌.











🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.