under review

வீ. அயோத்திதாசப் பண்டிதர்

From Tamil Wiki
Revision as of 20:47, 11 December 2022 by Jayashree (talk | contribs)

வீ. அயோத்திதாசப் பண்டிதர் (1830-1892 ) வல்லக்காளத்தி அயோத்திதாசப் பண்டிதர். சித்தமருத்துவர், தமிழறிஞர். தலித் இயக்க முன்னோடி அயோத்திதாசப் பண்டிதரின் ஆசிரியர்.

தமிழ்ப்பணி

வீ. அயோத்திதாசப் பண்டிதர் 'போகர் எழுநூறு', 'அகத்தியர் இருநூறு', 'சிமிட்டு ரத்தினச் சுருக்கம்', 'பாலவாகடன்' ஆகிய மருத்துவ நூல்களை ஏட்டில் இருந்து பதிப்பித்தவர். அயோத்திதாச பண்டிதர் இவருடைய மாணவர்.

உசாத்துணை

  • அயோத்திதாச பண்டிதர், கௌதம சன்னா, சாகித்ய அக்காதமி வெளியீடு



✅Finalised Page