User:Kirupa Krishnan

From Tamil Wiki
Revision as of 06:15, 18 May 2024 by Ramya (talk | contribs) (→‎தனி வாழ்க்கை)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கிருபாலட்சுமி.jpg

கிருபாலட்சுமி (பிறப்பு: 11 ஜூலை 1994) தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர்.

பிறப்பு, கல்வி

கிருபாலட்சுமி 11 ஜூலை 1994 அன்று சென்னையில் கிருஷ்ணன், தங்கம் புவனா தம்பதியருக்கு மூத்த மகளாகப் பிறந்தார்.

பள்ளி கல்வியை பத்தாம் வகுப்பு வரை சென்னை வேளச்சேரியில் உள்ள டி.ஏ.வி. பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில் பியன்றார். பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பு எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, வேளச்சேரியில் பயின்றார்.

இளங்கலைப் பட்டம் (கணினியியல்) அண்ணா ஆதர்ஷ் வித்யாலயம் பெண்கள் கல்லூரியிலும், முதுகலை எம்.பி.ஏ பட்டம் அண்ணா பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.

தனி வாழ்க்கை

கிருபாலட்சுமி எழுத்தாளர் ஜி.எஸ்.எஸ்.வி. நவினை 06 பிப்ரவரி 2022 அன்று திருமணம் செய்துக் கொண்டார். கணவருடன் ஈரோட்டில் வசித்து வருகிறார். பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் பணிபுரிந்து வருகிறார். நவின், கிருபா தம்பதியருக்கு ஒரு மகள் - மானசா.

இலக்கிய வாழ்க்கை

கிருபாலட்சுமி ஆங்கில இலக்கியத்தில் பயிற்சியும் வாசிப்பும் கொண்டவர். தமிழ் விக்கி இணையதளத்தில் ஆங்கில மொழியாக்கம் செய்கிறார்.