கொஸ்தான்

From Tamil Wiki

கொஸ்தான் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

கொஸ்தான் இலங்கை மன்னார், மாந்தையைச் சேர்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

கொஸ்தான் பூதத்தம்பி விலாசம் நூலை எழுதினார். 1888இல் மயிலிட்டி நல்லையாப்பிள்ளை இ ந்நூலை வெளியிட்டார்.

நூல் பட்டியல்

  • பூதத்தம்பி விலாசம்

உசாத்துணை