under review

அருப்புக்கோட்டை கோவிந்தானந்த சுவாமிகள்

From Tamil Wiki
Revision as of 22:11, 8 May 2024 by Boobathi (talk | contribs)
கோவிந்தானந்த சுவாமிகள் சமாதி

அருப்புக்கோட்டை கோவிந்தானந்த சுவாமிகள் ஒரு இந்து யோகி. இவருடைய சமாதி அருப்புக்கோட்டையில் உள்ளது. இவரை கும்பகோணம் சுவாமிகள் எனவும் அழைப்பார்கள்.

இடம்

அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மலையரசன் கோவில் என அழைக்கப்படும் பெருமாள் கோவில் செல்லும் வழியிலே இந்த சமாதி ஆலயம் அமைந்துள்ளது. சாலை ஓரத்தில், நித்ய பூஜைகள் ஏதும் இன்றி, இந்த சமாதி அமைந்துள்ளது.

உசாத்துணை


✅Finalised Page