அழிசி பதிப்பகம்
From Tamil Wiki
அழிசி பதிப்பகம் திருநெல்வேலியில் அமைந்துள்ள பதிப்பகம்.
பதிப்பகம் பற்றி
ஸ்ரீநிவாச கோபலனால் 2018இல் தொடங்கப்பட்டது.
வெளியீடுகள்
- நாரத ராமாயணம் (புதுமைப்பித்தன்)
- பொன்னுலகம் (சுரேஷ் ப்ரதீப்)
- சியமந்தகம் (ஜெயமோகன் 60 விழாமலர்)
- காற்றோவியம் (ரா. கிரிதரன்)
- திருச்சி ஜெயில் (எஸ்.எஸ். கரையாளர்)
- காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை
- அங்கே இப்ப என்ன நேரம் (அ. முத்துலிங்கம்)
- வாசிகள் (நாரணோ ஜெயராமன்)
- நான் கண்ட மகாத்மா (தி.சு. அவினாசிலிங்கம்)
இணைப்புகள்
- அழிசி: வலைதளம்
- தினமும் ஒரு புத்தகம் இலவசம்... வாசிப்பை ஊக்குவிக்கும் முயற்சியில் அழிசி மின்னூல் பதிப்பகம்:vikatan