பி.எம். சுந்தரம்

From Tamil Wiki
பி.எம் சுந்தரம்

பி.எம். சுந்தரம் ( 10 செப்டெம்பர்1934) இசையியல் அறிஞர். இசைக்கலைஞர். இசைக்கலைஞர்களின் வாழ்க்கை குறிப்புகளை எழுதியவர். இசைப்பாடல்கள் எழுதிய வாக்கேயக்காரர்.

பிறப்பு, இளமை

பி.எம்.சுந்தரம் தவில் இசைக் கலைஞர் நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை க்கும் நாட்டியக் கலைஞர் தஞ்சாவூர் பாலாம்பாள் இருவருக்கும் மகனாக 10 செப்டெம்பர் 1934ல் பிறந்தார்.

பி.எம்.சுந்தரம் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். எம். பாலமுரளி கிருஷ்ணாவிடம் இசை பயின்றார்.

தனிவாழ்க்கை

பி.எம்.சுந்தரம் புதுச்சேரி வானொலி நிலையத்தில் இசைத் தயாரிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இசைவாழ்க்கை

நூல்கள்

  • மங்கல இசை மன்னர்கள்
  • மரபு தந்த மாணிக்கங்கள்
  • மரபுவழி பரதப் பேராசான்கள்
  • தவுல் வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
  • தமிழகத்தில் இசை வளர்த்த பெண்மணிகள்
  • ஆலயவழிபாட்டில் இசை

உசாத்துணை