கவின்மலர்

From Tamil Wiki

கவின்மலர் தமிழில் எழுதி வரும் எழுத்தாளர், பத்திரிக்கையாளர்

வாழ்க்கைக் குறிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் பிறந்து, நாகப்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

இலக்கிய வாழ்க்கை

இலக்கிய

"அனுபவத்தின் பாசாங்கற்ற யதார்த்தச்சித்திரம். இதன் முதல் கலைத்திறன் என்பது கதைநிகழ்ச்சிகளில் இருக்கும் அபாரமான யதார்த்தம்தான். ஒரு நிகழ்வு, ஓர் உரையாடல்கூட மிகையானதாகவோ வலிந்து செய்யப்பட்டதாகவோ தோன்றவில்லை. சர்வசாதாரணமாக விரியும் நிகழ்ச்சிகள் வழியாக இருதோழிகளின் நுட்பமான அந்தரங்கப்பரிமாற்றம் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கவின்மலர் தமிழின் குறிப்பிடத்தக்க சிறுகதையாசிரியராக வரமுடியும் என நினைக்கிறேன்." கவின்மலர் எழுதிய ‘இரவில் கரையும் நிழல்கள்’ என்ற கதை.

நூல்கள்

உசாத்துணை

இணைப்புகள்