வனம்
From Tamil Wiki
தமிழ் இலக்கியம் சார்ந்த நவீன மின்னிதழ். ஜனவரி 2021 முதல் தொடர்ந்து மாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
வரலாறு
பொறுப்பாசிரியர்கள்
- ஷாதிர் யாசீன்
- சாஜித் அஹமட்
- சப்னாஸ் ஹாசிம்
பங்களிப்பாளர்கள்
இயங்குதாரர்
- பயாட் தாஜ்டீன்
- அப்கர் அலி ஜவ்பர்
- ஜாஸிம் அத்னான்
பதிவு வகைகள்
- கவிதை
- சிறுகதைகள்
- கட்டுரை
- நூல் விமர்சனம்
- நேர்காணல்