கயமை
From Tamil Wiki
கயமை (1956 ) மு.வரதராசன் எழுதிய நாவல். ஆடம்பர வாழ்க்கைக்கான மோகத்தால் ஒழுக்கம் தவறும் ஒரு பெண்ணின் வாழ்க்கையின் சிர்தைவை இந்நாவலில் ஆசிரியர் சித்தரிக்கிறார்
எழுத்து வெளியீடு
மு.வரதராசன் இந்நாவலை 1956ல் எழுதினார். அவருடைய தாயகம் பதிப்பக வெளியீடாக வந்தது