under review

வில்லவராய முதலியார்

From Tamil Wiki
Revision as of 11:33, 16 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected தமிழ்ப்புலவர் to தமிழ்ப் புலவர்)

வில்லவராய முதலியார் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழறிஞர். சிற்றிலக்கியப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

வில்லவராய முதலியார் இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தார். சின்னத்தம்பிப் புலவர் இவரின் மகன்.

இலக்கிய வாழ்க்கை

வில்லவராய முதலியார் தமிழ்ப் புலவர். ஒல்லாந்த(டச்சு) அரசின் 'தேசவழமை' நூலை திருத்தியமைப்பதற்காக நியமித்த அறிஞர்களுள் ஒருவர். 'கரவை வேலன் கோவை' முதலிய நூல்களை எழுதினார்.

நூல் பட்டியல்

  • தேசவழமை (தேசவழமைச் சட்டம் பற்றிய தொகுப்பு)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Sep-2023, 06:23:29 IST