Disambiguation

கல்லாடம் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 20:56, 26 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Tamilwiki Bot 1 moved page கல்லாடம் to கல்லாடம் (பெயர் பட்டியல்) without leaving a redirect)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கல்லாடம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கல்லாடம்: கல்லாடம் சைவ நெறிநூல். கல்லாடனார் இயற்றியது. இதன் காலம் பொ. யு. 11 முதல் 13 வரை இருக்கலாம் என கருதப்படுகிறது
  • கல்லாடம்: கல்லாடம் (பொ. யு. 9-ம் நூற்றாண்டு) ஒரு பாட்டியல் இலக்கண நூல். பாட்டியல் என்பது சிற்றிலக்கியங்கள் என்னும் நூல் வகையின் இலக்க்கணம் பற்றி பேசும் நூல்
  • கல்லாடம்: கல்லாடம் என்ற திருத்தலம் திருவாசகத்தில் போற்றப் பெறுகிறது. இதைப் பாண்டிய நாட்டுப் பழம்பதிகளுள் ஒன்று எனவும், மேற்குக் கடற்கரையில் கொல்லத்துக்கு அருகில் இருந்த ஓர் ஊர் எனவும் கூறுகிறார்கள்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.