பெருங்குன்றூர் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
பெருங்குன்றூர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்: இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாமை இயற்றினார்
- பெருங்குன்றூர் கிழார்: பெருங்குன்றூர் கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய இருபத்தியொரு பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் உள்ளன
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.