திருமறம் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
திருமறம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- திருக்கண்ணப்ப தேவர் திருமறம்: திருக்கண்ணப்ப தேவர் திருமறம் பதினொன்றாம் திருமுறையில் இடம்பெறும், மறம் என்னும் வகைமையில் அமைந்த சிற்றிலக்கியம்
- திருக்கண்ணப்ப தேவர் திருமறம்(கல்லாடதேவர்): கல்லாடதேவ நாயனார் இயற்றிய திருக்கண்ணப்ப தேவர் திருமறம் பதினொன்றாம் திருமுறையில் பத்தொன்பதாவது பிரபந்தமாக இடம் பெறுகிறது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.