அபிநவக் கதைகள்

From Tamil Wiki
Revision as of 07:54, 22 April 2022 by Jeyamohan (talk | contribs)
அபிநவக் கதைகள்

அபிநவக் கதைகள் ( ) செல்வக்கேசவராய முதலியார் எழுதிய கதைகளின் தொகுப்பு. நவீன உரைநடையில் அன்றாடவாழ்க்கையைச் சித்தரிக்கும் இக்கதைகள் தமிழ்ச்சிறுகதையின் முன்னோடி வடிவங்கள். இத்தொகுதியிலுள்ள சுப்பையர் என்னும் கதையை தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுக்தை என்று சொல்லலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

எழுத்து, வெளியீடு

உள்ளடக்கம்

செல்வக்கேசவராய முதலியாரின் அபிநவக் கதைகள் நூலில் கற்பலங்கார தனபாலன், கோமளம், சுப்பையர், கிருஷ்ணன், ஆஷாடபூதி என்னும் ஆறு கதைகள் உள்ளன. இக்கதைகளில்