standardised

ஞானப்பிரகாச வள்ளலார்

From Tamil Wiki
Revision as of 22:49, 15 April 2022 by Tamizhkalai (talk | contribs)

ஞானப்பிரகாச வள்ளலார் (பொ.யு. 14-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், சைவப்புலவர். கந்தபுராணம் முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக்குறிப்பு

ஞானப்பிரகாச வள்ளலார் காஞ்சிபுரத்தில் பொ.யு.14-ஆம் நூற்றாண்டில் பிறந்தார். ஸ்வேதனப்பெருமாள் ஆதீனத்தின் கீழ் இருந்தார். சிற்றம்பல நாடிகளின் முதல் மாணவர்,

இலக்கிய வாழ்க்கை

ஆறாயிரம் செய்யுள்களைக் கொண்ட கந்தபுராணத்தை இயற்றினார். செங்குந்தர் மரபினரைப் பற்றிய செங்குந்தர் புராணம் நூலையும் இயற்றினார்.

நூல் பட்டியல்

  • கந்தபுராணம்
  • செங்குந்தர் புராணம்
  • வீரநாராயணர் விசயம்

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.