அஹமது லெப்பை மரைக்காயர்
From Tamil Wiki
- XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ
அஹமது லெப்பை மரைக்காயர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் அறிஞர், எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
அஹமது லெப்பை மரைக்காயர் பேருவளையைச் சேர்ந்த புலவர்.
இலக்கிய வாழ்க்கை
அஹமது லெப்பை மரைக்காயர் பக்திச் சுவையும், கருத்துப் பொதிவுடைய இசைப்பாடல்கள் பாடினார்.
நூல் பட்டியல்
- பக்தி பாடல்கள்
- கருத்துப் பாடல்கள்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Dec-2022, 18:59:36 IST