under review

ஜெயாக்யம்

From Tamil Wiki
Revision as of 19:28, 4 June 2024 by Tamizhkalai (talk | contribs)

ஜெயாக்யம் : ஜெயாக்ய சம்ஹிதை வைணவ ஆகமமான பாஞ்சராத்ரத்தின் ஒரு விளக்கநூல்.

ஆகமம்

ஆகமம் என்பது மதநெறிகளை வகுத்துரைக்கும் நூல். வைணவ ஆகமங்கள் வைகானஸம், பாஞ்சராத்ரம் என இரு வகை. இவற்றில் பாஞ்சராத்ர ஆகமங்களில் சாத்வதம், பௌஷ்கரம், ஜெயாக்யம் ஆகியவை மும்மணிகள் (ரத்னத்ரயம்) எனப்படுகின்றன.

காலம்

ஜெயாக்ய சம்ஹிதை பொ.யு. 4-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஊகிக்கப்படுகிறது.

உள்ளடக்கம்

ஜெயாக்ய சம்ஹிதை வைணவ வழிபாட்டு மரபுகளை வகுத்துரைக்கிறது.

உசாத்துணை



✅Finalised Page