சாத்வதம்

From Tamil Wiki

சாத்வதம் (சாத்வத சம்ஹிதா) வைணவ மரபின் நெறிநூலான பாஞ்சாராத்ர ஆகமத்தின் ஒரு நூல்.

காலம்

சாத்வத சம்ஹிதை பொயு 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். இது பாஞ்சராத்ரம் எனும் வைணவ ஆகம மரபைச் சேர்ந்த தொன்மையான ஆகம நூல். சாத்வதம், பௌஷ்கரம், ஜெயாக்கியம் ஆகிய மூன்று சம்ஹிதைகளும் மும்மணிகள் (ரத்னத்ரயம்) எனப்படுகின்றன.

உள்ளடக்கம்

வைணவ வழிபாட்டை இந்நூல் முன்வைக்கிறது. ஈஸ்வர சம்ஹிதை இதன் சுருக்கமான எளிய வடிவமாக கருதப்படுகிறது.

உரை

இதற்கு அளசிங்க பட்டர் பொயு 19 ஆம் நூற்றாண்டில் உரை எழுதியிருக்கிறார்

உசாத்துணை