ஒரு கடலோர கிராமத்தின் கதை(நாவல்)

From Tamil Wiki

ஒரு கடலோர கிராமத்தின் கதை எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் எழுதிய முதல் நாவல்.