சி.பா.ஆதித்தனார் விருதுகள்

From Tamil Wiki

சி.பா.ஆதித்தனார் விருதுகள் ( ) தினத்தந்தி நிறுவனத்தால் அதன் நிறுவனரான சி.பா.ஆதித்தனாரின் நினைவாக வழங்க்ப்படும் விருதுகள் இவை

மூத்த தமிழறிஞர் விருது

தமிழ் இலக்கியத்துக்கு அருந்தொண்டாற்றி வரும் மூத்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு ரூ.3 லட்சமும் நினைவுச்சின்னமும் வழங்கப்படுகிறது இன்னொன்று , ஆதித்தனார் "மூத்த தமிழறிஞர்" என்ற பெயரில் இவ்விருது குறிப்பிடப்படுகிறது.

விருது பெற்றவர்கள்

2004 எம்.ஆர்.பி.குருசாமி

2009 சிலம்பொலி செல்லப்பன்

2010 வா.செ.குழந்தைச்சாமி

2011 குமரி அனந்தன்

2012 பொன்னீலன்

2013 ச.வே.சுப்ரமணியன்

2015 பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

2016 முனைவர் அருகோ

2017 ஈரோடு தமிழன்பன்