வேனில்
From Tamil Wiki
வேனில் (1974-75) தமிழில் வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ்.
வெளியீடு
1974ல் இளவேனில். இலக்கிய தீபன் ஆகியோரால் அவர்களால் பெருந்துறை வெற்றிவேல் அச்சகத்திலிருந்து அச்சாகி வெளிவந்த சிற்றிதழ்
உள்ளடக்கம்
வேனில் நவீன இலக்கியம் சார்ந்த உள்ளடக்கம் கொண்டிருந்தது. வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் எழுதினார்கள்