பா.மதிவாணன்

From Tamil Wiki
Revision as of 13:20, 10 March 2022 by Jeyamohan (talk | contribs)
பா.மதிவாணன்

பா.மதிவாணன் ( ) தமிழ் இலக்கிய ஆய்வாளர். கல்வியாளர். ஆய்வுத்தொகைகளையும் வெளியிட்டிருக்கிறார். புகழ்பெற்ற இலக்கண அறிஞர் ச.பாலசுந்தரத்தின் மகன்.

பிறப்பு,கல்வி

பா.மதிவாணன் புகழ்பெற்ற இலக்கண அறிஞர் ச.பாலசுந்தரம் அவர்களின் மகன்.